Categories
தேசிய செய்திகள்

இது வாயா… இல்ல தங்க கிடங்கா… தங்கத்தை கடத்த எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…!!!

வாயினுள் மறைத்து வைத்து 951 கிராம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் வாயில் பற்களில் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்ட 951 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாயினுள் பற்களைப் போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |