டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் :
காய்ச்சல் 104 டிகிரி வரை இருக்கும் .
தலைவலி கடுமையாக இருக்கும் .
மூட்டு வலி , தசை வலி அதிகமாக இருக்கும் .
குமட்டல் , வாந்தி அதிகமாக இருக்கும் .
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் .
கண்களின் பின் புறம் வலி ஏற்படும் .
உடலில் அரிப்பு ஏற்படும் .
டெங்கு காய்ச்சல் தீவிரமானால் ,
கடுமையான அடி வயிற்று வலி இருக்கும் .
தொடர்ச்சியாக வாந்தி , ரத்த வாந்தி ஏற்படும் .பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் .
அதிகமான சோர்வு ஏற்படும்.