புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் செல்வம். இவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த போது சபாநாயகர் செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Categories
சபாநாயகருக்கு திடீரென்று நெஞ்சுவலி…. பரபரப்பு…!!!
