Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைய வாரத்திற்கு 2 முறை இதை குடிங்க … 100 % Result தரும் …

தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1/2 கப்

பூண்டு – 5 பற்கள்

உப்பு – தேவைக்கேற்ப

கொள்ளுக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் கொள்ளு சேர்த்து நன்கு வறுத்து ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடித்தாலே போதும் . உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து எளிதாக உடல் எடையை குறைக்கலாம் .

Categories

Tech |