Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! விருப்பங்கள் நிறைவேறும்….! மகிழ்ச்சி கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! மனதிற்குள் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. 

இன்று விருப்பங்கள் ஓரளவு நிறைவேறும் நாளாக இருக்கும். மனதிற்கு இனிய சம்பவங்கள் இல்லத்தில் கண்டிப்பாக நிறைவேறும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டங்களை இருக்கும். இன்று எதிரும் புதிருமாக செயல்பட்டவர்கள் கண்டிப்பாக விலகிச்செல்வார்கள். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். நல்ல சிந்தனை இருக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். காரியத்தடை தாமதம் இருந்தாலும் சரியாகும். மனதிற்குள் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் நல்ல செய்தி இருக்கின்றது.

உத்தியோகத்தில் உயரதிகார கண்டிப்பாக  இருந்தாலும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் தடைபட்டு முடியும். மன அமைதி ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு  விடை கிடைத்துவிடும். காதல் மட்டும் கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தும். பழைய நினைவுகளால் சிக்கல்கள் இருக்கும். காதலை சரியான முறையில் புரிந்து கொண்டு வழிநடத்த வேண்டும். பொறுமையாக இருந்தால் எல்லா விஷயங்களும் சரியாகிவிடும். மாணவர்கள் துணிச்சலுடன் இருந்தால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயமாக இருக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |