Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! மதிப்பு கிடைக்கும்….! நிம்மதி இருக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! புதுப்புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இன்றைய நாள் கண்டிப்பாக அணுகு முறையில் சில மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்கள் கண்டிப்பாக நல்ல பலனை கொடுக்கும். விலகிச் சென்ற உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும். உங்கள் மீது நல்ல மதிப்பை உருவாக்கிக் கொள்ளக் கூடும். உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடும். அது உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப்பணம் வசூலாகும். மனதிற்குள் சிந்தனை உதிக்கும். குடும்பத் தேவைகள் கண்டிப்பாக நிறைவேறும். இல்லத்தில் இன்று பொருட்சேர்க்கை ஏற்படும். மனம் நிம்மதி கொள்ளும். ஆர்வமுடன் எந்தவொரு பணியிலும் ஈடுபடுவீர்கள். ஆர்வமாக எந்த ஒரு வேலையையும் கற்றுக்கொள்வீர்கள். புதுப்புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் பேசுவதை பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டு விட வேண்டும்.

கணவன்-மனைவிக்கிடையே நிதானமான போக்கு இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து கொடுப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் இருந்த மணமுறிவு இப்பொழுது சரியாகும். மாணவர்கள் எதையும் திறமையாக செய்வீர்கள். கல்வியாக இருக்கட்டும் விளையாட்டாக இருக்கட்டும் இரண்டிலும் நீங்கள் அற்புதமாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு இன்றைய நாள் நிர்வாகத்திறமை கூடும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்தவொரு பணியிலும் ஈடுபட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 7                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்

Categories

Tech |