விருச்சிகம் ராசி அன்பர்களே.! சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா வித மாற்றங்களும் இருக்கும்.
இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் உங்களுக்கு திருப்தியை கொடுக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது குறித்து சிந்தனை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணங்கள் இருக்கும். குடும்பத்தாரிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திருமண சுப காரியங்கள் கூட இப்பொழுது கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை இப்பொழுது இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறைந்துவிடும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளு குறைந்து விடும். சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா வித மாற்றங்களும் இருக்கும்.
பெண்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். காதல் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். காதலின் நிலைப்பாடுகள் வெற்றி ஏற்படுத்தும். மாணவர்களுக்கு சின்ன முயற்சிகள் கூற வெற்றியை ஏற்படுத்தும். கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு ஏற்படும். மாணவர்கள் சிறந்தவர்களாக இன்று தோன்றக்கூடும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் ஊதா