Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள  ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கு முன் லண்டன் லார்ட்சில்  நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடறில் முன்னிலையில் உள்ளது .

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி தேர்வு பேட்டிங்கை செய்தது.

பிளேயிங் லெவேன் :

இந்தியா :

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து :

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மலன், ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கரன், கிரேக் ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

 

Categories

Tech |