Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |