மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் இல. கணேசன். இந்தநிலையில் தற்போது அவர் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
Categories
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்…!!!
