Categories
மாநில செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: தமிழகம் முன்னிலை – சூப்பர்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 47 சதவீதம் பணிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் சென்னை கோவை முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பு ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் டெல்லி முதலிடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும்

Categories

Tech |