Categories
சினிமா தமிழ் சினிமா

புடவையில் செம குத்தாட்டம் போட்ட கண்ணம்மா…. வைரலாகும் வீடியோ….!!!

புடவையில் செம குத்தாட்டம் போட்ட கண்ணம்மாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி முன்னணி வகித்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ரோஷினி வாரா ராசா எனும் பாடலுக்கு புடவையில் செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CSwa6X9HMKC/?utm_medium=copy_link

Categories

Tech |