B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Categories
மாணவர்களே….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!
