Categories
அரசியல் தேசிய செய்திகள்

கே.எஸ் அழகிரியின் டுவிட்டர் பெயர்…. “Rahul Gandhi என மாற்றம்” – பெரும் குழப்பம்…!!!

விதிமுறைகளை மீறியதாக ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெயரை Rahu lgandhi என்று மாற்றியுள்ளார். இதனால்  இந்த ட்விட்டர் கணக்கை திடீரென்று பார்ப்பதற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் புகைப்படங்களை profile ஆக வைத்த நிலையில் கே.எஸ் அழகிரி ட்விட்டர் பக்கத்தில் பெயரையே மாற்றியுள்ளார்.

Categories

Tech |