Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 இறுதிப்போட்டி : டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு ….!!!

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் நடந்த லீக் சுற்று முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் , திருச்சி வாரியர்ஸ் ,திண்டுக்கல் டிராகன்ஸ்  மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய 4 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதில் நடந்து முடிந்த பிளே ஆஃப்  சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் , சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணிகள்  இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது  என ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான  இறுதிப்போட்டி இன்று தொடங்கியது .  இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பிளேயிங் லெவேன் :

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

கவுசிக் காந்தி (கேப்டன் ),  என்.ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆர்.சதீஷ், ஹரிஷ் குமார், சோனு யாதவ்,  சாய் கிஷோர், எம்.சித்தார்த், பி. அருண், 11. அலெக்சாண்டர்.

திருச்சி வாரியர்ஸ்:

சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக்,  நிதிஷ் ராஜகோபால், முகமது அத்னன்கான், ஆதித்யா கணேஷ்,  அந்தோணி தாஸ், சரவண குமார், எம்.மதிவாணன், பொய்யாமொழி,  ரஹில் ஷா (கேப்டன்),  சுனில் சாம்.

Categories

Tech |