இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் #AV33. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடிகர் அருண் விஜய்க்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத அவருக்கு வீட்டிலேயே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விரைவில் காயத்திலிருந்து குணமடைந்தது சண்டைக்காட்சியில் மீண்டும் நடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Categories
விபத்து: பிரபல நடிகருக்கு சிகிச்சை – வெளியான புகைப்படம்…!!!
