Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 3-ம் நாள் ஆட்ட முடிவில் …. இங்கிலாந்து 391 ரன்கள் குவிப்பு ….!!!

இதன் பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரராக ரோரி பர்ன்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழக்க , பேர்ஸ்டோவ் 57 ரன்களில்  அட்டமிழந்து வெளியேறினார். இதில் பொறுப்புடன் விளையாடி கேப்டன் ஜோ ரூட் 180 ரன்களுடன் அட்டமிழக்காமல் இருந்தார் . 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 391 பிடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் ,ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Categories

Tech |