Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்லிம்மான லுக்கில் நடிகை தமன்னா…. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்….!!!

ஸ்லிமான நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. சமீபத்தில் இவரும் இவரது குடும்பத்தாரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர்.

இதையடுத்து நடிகை தமன்னா உடல் எடை அதிகமாகி சற்று குண்டாக காணப்பட்டார். இந்நிலையில் கடும் உடற்பயிற்சிக்கு பிறகு அவர் தன் உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார். மேலும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CSexllRquRq/?utm_medium=copy_link

Categories

Tech |