Categories
தேசிய செய்திகள்

CENTAC கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான செண்டாக் (CENTAC) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவும் (https://www centa Puducherry.in/#) கல்வித் துறை அலுவலகத்திலும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுவை மாநில மாணவர்களுக்கு நிகழாண்டு உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப வினியோகத்தை ஆன்லைன் மூலமாக கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

Categories

Tech |