பிரபல சீரியல் நடிகை தான் தயாரிக்கும் படத்திற்க்கு நாயகி தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சமீபத்திய செய்திகளை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட போதிலும் அவர் படங்களில் நடிப்பதை வேறு யாரோ தடுக்கிறார்கள் என்று அவரே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து நடிகர் கார்த்திக் ராஜ் சொந்தமாக கே ஸ்டூடியோ என் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதில் தானே படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி தற்போது அவர் தயாரித்து வரும் படத்திற்கு நாயகி தேவை என்று ஒரு விளம்பரத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
https://www.instagram.com/p/CSeNMLUlvcw/?utm_source=ig_embed&ig_rid=4e0b05c2-29f3-4acc-8d1e-888ec048a592