Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஒரு நாளைக்கு ரூ.750 சம்பளம்… ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை….!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்

பணியின் பெயர் – Contractual Assistant, Supervisor, Gas Logger and others

பணியிடங்கள் – 115

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வயது வரம்பு: 18 முதல் 40 வயது

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Sc. (Chemistry) தேர்ச்சி

சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.640/- முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு

Contractual Assistant Welder – 16.08.2021
Contractual Assistant Fitter – 18.08.2021
Contractual Assistant Diesel Mechanic – 20.08.2021
Contractual Electrical Supervisor – 23.08.2021
Contractual Gas Logger – 25.08.2021
Contractual Assistant Rig Electrician – 30.08.2021
Contractual Chemical Assistant – 02.09.2021
Contractual Assistant Mechanic- Pump – 06.09.2021
Contractual Drilling Rigman – 08.09.20221
Contractual Assistant Mechanic-ICE – 13.09.2021

மேலும் இந்த வேலை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.oil-india.com/Document/Career/Advertisement_28.07.2021(1).pdf

Categories

Tech |