தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 13) முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில்…. இன்று முதல் கலந்தாய்வு…!!!
