Categories
அரசியல்

பற்றி எரிகிறது ”ரஜினி அரசியலுக்கு வருவார்” எஸ்.வி. சேகர் கருத்து ….!!

ரஜினியை முதலமைச்சர் என்றால் பலருக்கு பத்திக்கொண்டு வருகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அவர் வாழ்க்கையில் சிறப்பாக வர வேண்டும். ரஜினி முதலமைச்சர் என்று சொன்னாலே பலருக்கு பற்றிக்கொண்டு வருகிறது ஏன் என்று தெரியவில்லை இந்த குதிரைதான் பஸ்ட் ஓடிவரும் நான் சொல்றதுக்கு என்ன உங்களுக்கு ஏன்கோவம் வருது ன்னு தெரியல. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது  என்றால் அது சரியான விஷயம் கிடையாது.

அதே போல ரஜினியும் எதுவும் செய்யல வர மாட்டாரு என்று சொல்கின்றனர்.அவர் எப்படி வருவார் என்று பிளான் பண்ணுவார். 15 நாட்களில் தான் தமிழ்நாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வந்தது. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கக் கூடிய ஒரு நடிகர் என்பதால் சூப்பர் ஸ்டாரின் அரசியலுக்கு கண்டிப்பா வர முடியும். என்று பிரபல நடிகரும் பாஜக ஆதரவாளருமான  எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |