Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.39,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை…. 65 காலி பணியிடங்கள்….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: administrative officer, finance and accounts officer
காலி பணியிடங்கள்: 65
வயது: 21 – 30
சம்பளம்: ரூ.39,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்டு 23

இதில் விருப்பம் உள்ளவர்கள் http://www.asrb.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |