Categories
கிரிக்கெட் விளையாட்டு

பதவியிலிருந்து விலகுகிறாரா ரவி சாஸ்திரி….? வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர்  ரவிசாஸ்திரி  பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரரான ரவிசாஸ்திரி இருந்து வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக இவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .அத்துடன் சில தினங்களில் ரவி சாஸ்திரி ஓய்வினை  இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை டி20 போட்டி முடிந்த பின் , அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ,இதன்பிறகு தேர்வு குழு அமைக்கப்பட்டு அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |