Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. 1 ரூபாய்க்கு ஒரு கிலோ இயற்கை உரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வேண்டிய பல நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் உரம் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் ஏற்றுவதற்கு கூலியாக 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |