மீனம் ராசி அன்பர்களே.! உயர்ந்த எண்ணங்களும் நல்ல சிந்தனையும் இருக்கும்.
இன்று உங்களுடைய பேச்சில் மங்கல தன்மை நிறைந்து காணப்படும். குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதனை பார்த்து செய்து கொடுப்பீர்கள். குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். இல்லத்தில் அனைவரின் மீதும் அன்பு கொள்வீர்கள். அனைவரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் இடம் மாறிச் செல்வார்கள். எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அதிக பண வரவு இருக்கும். கண்டிப்பாக பணவரவு சேமிப்பாக மாறக்கூடும். அரசு தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். உதவி என்று வந்தவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உயர்ந்த எண்ணங்களும் நல்ல சிந்தனையும் இருக்கும்.
பிரச்சனைகள் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து எல்லாவிதமான நல்லதும் நடக்கும். கவலைப்படாமல் உங்களுடைய பணிகள் செய்து கொண்டே இருங்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும். காதலில் உள்ள பிரச்சனை குறைந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். பாடத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம். கல்வியில் நீங்கள் நினைத்ததை விட கூடுதலாக முன்னேறிச் செல்ல முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீலம்