பரமக்குடி சட்ட சபைக்கு உட்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க நம்மை எம்எல்ஏ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து வசதி, மின்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு புகார்களை மக்கள் தெரிவிக்க முடியும். இதற்காக 8220066550 என்ற எண்ணை எம்எல்ஏ முருகேசன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Categories
மக்கள் குறைகளை தெரிவிக்க…. நம்ம எம்எல்ஏ செயலி அறிமுகம்…. அதிரடி….!!!!
