Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ 47, 600 சம்பளம் …. ”பட்டதாரிகளுக்கு வேலை” தயாராகுங்க ……!!

இந்திய உச்சநீதிமன்றத்தில் Senior Personal Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : 

Senior Personal Assistant – 35

Personal Assistant – 23

மொத்த பணியிடம் : 58

வயது : 

இதற்கு வயது வரம்பு 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள்  உண்டு.

கல்வித்தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியை பொறுத்து தட்டச்சு வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் பணி அனுபவம் மாறுபடும்.

சம்பளம் : 44,900 – 47, 600

விண்ணப்பம் : 

ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in  என்ற இணையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

முக்கிய தேதி :

14.10.2019-ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

தேர்வு மற்றும் கட்டணம் :

தேர்வு கட்டணம் ஆன்-லைன் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ( ரூ 150 SC/ST/EX-SM / PH பிரிவினருக்கு மட்டும்)

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும்

Categories

Tech |