ஆபாச படங்களை தயாரித்து விற்றதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆபாச படங்களில் தன்னை நடிக்க வைத்ததாக பலரும் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டி வந்த நிலையில், ஆபாச படங்களில் தன்னை நடிக்க உசுப்பேற்றி விட்டது தன்னுடைய குரு ராஜ் குந்த்ரா தான் என நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார். தனது மனைவிக்கு உங்கள் கவர்ச்சி வீடியோ ரொம்ப பிடித்திருக்கிறது. நீங்கள் ரொம்ப செக்ஸியாக நடிக்கிறீர்கள் என பாராட்டினார் என்று தெரிவித்துள்ளார்.
Categories
ஆபாச படங்களில் நான் நடிக்க…. இவர்தான் குரு – பிரபல நடிகை பரபரப்பு…!!!
