Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு ரகசிய திருமணம்… வெளியான செய்தி…!!!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. திரைப்படங்களைப் போன்று சீரியலுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து ரசித்து பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதிலும் தமிழில் அதிக டிஆர்பி கொண்ட சீரியல்களில் ஒன்று ரோஜா.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் சிபு சூரியன். இவர் தற்போது ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எந்த தகவலையும் அவர் தெரிவிக்காமல் இருப்பது மேலும் குழப்பம் அடையச் செய்துள்ளது. இருப்பினும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |