கும்பம் ராசி அன்பர்களே.! கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் படிப்படியாக சரியாகும்.
இன்றைய நாள் நல்ல வாய்ப்புகள் நல்ல நண்பர்கள் மூலம் வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனமும் மகிழ்வாக இருக்கும். துள்ளிக்குதித்து எந்த ஒரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். உற்சாகமாக செயல்பட்டு எதையும் சாதிக்கக் கூடிய நாளாக இருக்கும். அதிகப்படியான அதிகாரம் வேண்டாம். தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். எல்லாம் சிறப்பை கொடுக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்லதைக் கொடுக்கும். செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடிவிடும். நல்லவர் நட்பு ஏற்பட்டு விடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் எல்லாம் படிப்படியாக சரியாகும்.
கொடுக்கல் வாங்களில் கவனம் வேண்டும். கடன் பிரச்சினைகள் அகலும் போது கவனம் வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு முயற்சி செய்தால் காதல் கைகூடும். காதலில் உள்ள குறைபாடுகள் சற்று சிரமத்தைக் கொடுத்தாலும் இப்பொழுது சரியாகிவிடும். மனம் சந்தோஷம் நிலையை அடையக் கூடும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கல்வி பற்றிய எண்ணங்கள் சிறப்பாக இருக்கும். உங்களால் சாதிக்க முடியும். தடைபட்ட கல்வியில் தடைகள் நீங்கி விடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு