Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொப்பை குறைய இதை குடிங்க …. இரண்டு வாரங்களில் வித்தியாசம் தெரியும் ….

தேவையான பொருட்கள் :

வெந்தயம் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1  டீஸ்பூன்

தண்ணீர் –  2  கப்

வெந்தயம் சீரகம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம்  மற்றும்  2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1  கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை காணமுடியும் .

குறிப்பு : முந்தைய நாள் இரவு இந்த டீயை செய்து மறுநாள் காலை குடிப்பது மிகவும் நல்லது .

 

Categories

Tech |