Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாள் முழுவதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கனுமா …. இப்படி செய்யுங்க ….

சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு –  1 கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு – 1

எண்ணெய் –  தேவைக்கேற்ப

உப்பு –  தேவைக்கேற்ப

சப்பாத்திக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் வேகவைத்த  உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும் . பின் இதனுடன் கோதுமை மாவு , தேவையான அளவு உப்பு மற்றும்  எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தட்டி , தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் சுவையான சப்பாத்தி தயார் !!!

 

 

Categories

Tech |