நாட்டின் மது அருந்திய வாகனத்தை ஓட்டுவதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிரிழக்கின்றனர். அரசு அதற்கு பல சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க மது அருந்தி இருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாதவாறு புதிய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கு அனுமதி பெறப்பட்டு இனி வரும் வாகனங்களில் பொருத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சாலை விபத்துகள் பெருமளவில் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
மது அருந்தினால் வாகனம் ‘ஸ்டார்ட்’ ஆகாது….. புதிய தொழில்நுட்பம்…..!!!!
