Categories
உலக செய்திகள்

யார் அந்த பெண்கள்..? கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்..!!

அரை குறை ஆடை பெண்களுடன் பிரித்தானிய இளவரசி யூஜீனியின் கணவர் கும்மாளமடிக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரித்தானிய இளவரசியான யூஜீனியின் கணவர் ஜாக் ப்ரூஸ்பேங்க் மத்தியதரைக்கடல் தீவு பகுதி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த சில பெண்களுடன் கும்மாளமடிக்கும் புகைப்பட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் ஜாக் ஒரு பெண்ணை இடுப்பை பிடித்து அணைத்தபடியும் இருப்பதும், மேலாடை இல்லாமல் ஒரு பெண் நிற்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால் அந்தப் பெண்கள் யார் என்பது குறித்த கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் ஜாக்கின் தொழில் முறை கூட்டாளிகள் தான் அந்த பெண்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கேப்ரி என்ற தீவுக்கு தொழில்முறை விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக ஜாக் சென்றதாகவும் அங்கு உள்ள குகைகளை பார்ப்பதற்காக ஜாக்கும் அவரது தோழிகளும் சென்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஜாக்குடன் இருந்த பெண்களில் ஒருவரான Rachel Zails என்பவர் casamigos என்ற மதுபான நிறுவனத்தின் இயக்குனரும், பெண்களுக்கான பத்திரிகை ஒன்றில் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

மேலும் மாடல் மற்றும் ஃபேஷன் அம்பாஸிடரான Maria Buccellati என்ற பெண் ஜாக்-ன் இடுப்பை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து புகைப்படங்களில் அரை நிர்வாணமாக நிற்கும் Erica pelosini என்ற பெண்ணை தான் ஜாக் இடுப்பை பிடித்து அணைத்தபடி அழைத்துச் செல்கிறார்.

Categories

Tech |