Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தெளிவு இருக்கும்….! பிரச்சனைகள் சரியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எல்லா விதமான நன்மையும் கண்டிப்பாக தேடிவரும்.

இன்று உயர்ந்த எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் நல்ல மாற்றங்கள் என அனைத்து விதமான நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். வார்த்தைகளை பேசி அனைவரையும் கவர்வீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேர்ந்துவிடும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். நல்ல பலன் கண்டிப்பாக இருக்கும். பழைய சொத்துப் பிரச்சினைகளில் உள்ள வில்லங்கம் சரியாகும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எல்லா விதமான நன்மையும் கண்டிப்பாக தேடிவரும். எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். திட்டங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். தெளிவாக முடிவு எடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கின்றது. திருமணமாகி வெகுநாட்களாக குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்க கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்விக்காக எழுதக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். விளையாட்டிலும் ஆர்வம் இருக்கும். விளையாட்டில் சாதனை படைக்கக் கூடிய சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |