டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் வெளியேறிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் வெண்கலப் பதக்கத்தையும் இன்று நழுவவிட்டார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரேனோவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-6, 7-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த ஜோகோவிச் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். அவர் அந்த ஆட்டத்தில் நினைத்தது எதுவும் நடக்காத காரணத்தினால் பேட்டை உடைத்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Categories
நழுவியது பதக்கம்… விரக்தியில் பேட்டை உடைத்த ஜோக்கோவிச்… வைரலாகும் வீடியோ…!!!
