மணிரத்தினம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் புதிய அப்டேட்டை சுகாசினி கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்று அப்டேட் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கிராபிக்ஸ் செய்யும் வகையில் இருவர் ப்ளூ ஸ்கிரீன் அணிந்துள்ளனர்.
https://www.instagram.com/p/CR8Av7aFVuE/?utm_source=ig_web_copy_link