ONGC Petro Addition Limited நிறுவனத்தில் கீழ்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிட துறைகள் :
Marketing ,
Materials management ,
Mechanical maintence ,
Electrical maintence ,
Instrumentation maintence
கல்வித்தகுதி :
சம்மந்தப்பட்ட துறைகள் சார்ந்த பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.opalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.10.2019
மேலும் விவரங்களுக்கு : www.opalindia.in