கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவா கடற்கரையில் இரண்டு மைனர் பெண்கள், நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். உடனடியாக அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தெரிவித்த கோவா முதல்வர் பிரமோத் சவாந்த், மைனர் பெண்களை இரவில் கடற்கரையில் உலாவ விட்டது பெற்றோர்களின் குற்றம் என்றும், இதற்கு காவல்துறையோ அரசாங்கமோ பொறுப்பல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தானது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு குறித்து அம்மாநில முதல்வர் இவ்வாறு தெரிவிப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Categories
கூட்டு பாலியல் பலாத்காரம்… கோவா முதல்வர் சர்ச்சை…!!!
