Categories
தேசிய செய்திகள்

சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ இனி…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். இஎம்ஐ போன்றவற்றை வார இறுதி நாட்களில் செலுத்தவும் புதிய வசதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சம்பளம், ஓய்வுதியம், இஎம்ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை இனி சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளலாம். பங்குகளுக்கான டிவி டேண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.

Categories

Tech |