பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து அஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியுடன் சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
BREAKING: பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆலோசனை…!!!
