Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பிக்பாஸ் நடிகை விபத்தில் படுகாயம்…. மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் ஒரு இணைந்து நடித்து வருகிறாரா. இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.

யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும்  அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |