ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். ஜப்பான் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் Okazawa உடனான போட்டியில் விகாஸ் 0 – 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். விகாஸ் வெல்டர்வெயிட் பிரிவில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார். Okazawa தற்போது அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16-க்கு முன்னேறி சென்றுள்ளார்.
Categories
குத்துச்சண்டை: ஜப்பான் எதிராக இந்திய வீரர் தோல்வி….!!!
