Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் – எல்லையில் போராட்டம்…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 200 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என வரம்பு நிர்ணயித்து, தலையை எண்ணியே அனுப்ப முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |