ஆகஸ்ட் மாதம் முதல் ஏடிஎம் அட்டை, கடன் அட்டை ஆகியவற்றிற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடன் அட்டை, ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஆகஸ்ட் முதல் உயர்த்தப்பட உள்ளது, அதன்படி ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாகவும், பணமில்லா நடவடிக்கைகளுக்கான கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய் ஆகவும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
Categories
ATM அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு…. RBI அதிர்ச்சி அறிவிப்பு…!!!
