தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். அதன்படி 10 ஆம் வகுப்பு தோல்வி ரூ.200, தேர்ச்சி பெற்றால் ரூ.300, 12 ஆம் வகுப்பு, பட்டய படிப்பு தேர்ச்சி ரூ.400, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.600 வழங்கப்படுகிறது. இதில் தகுதி உள்ளவர்கள் tnvelaivaipu.gov.in/Empower/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
Categories
இதை செய்தால் ரூ.600 வரை வழங்க….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!
