எச்டிஎஃப்சி வங்கி ஜூலை 18-ஆம் தேதி குறிப்பிட்ட நேரங்களில் ஆன்லைன் வங்கி சேவை மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் இயங்காது என்று அறிவித்துள்ளது. அதன்படி எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 18-இல் நள்ளிரவு 12 முதல் காலை 8 மணி வரை ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் பணபரிமாற்றம் செய்ய முடியாது. அதன் பிறகு சேவைகளை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இதற்கு முன்பாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Categories
Net Banking, Mobile Banking சேவை இயங்காது – அதிர்ச்சி அறிவிப்பு…!!!
