பாக்யலட்சுமி சீரியலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியா ஸ்கூட்டி ஓட்டி பழகி வருகிறார். இதையடுத்து பாக்கியா சீரியலில் வண்டி வாங்க இருக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் நிஜத்திலேயே ஒரு ஸ்கூட்டி வாங்குகிறார்.
இந்நிலையில் ஒரு புதிய ஸ்கூட்டியில் கோபி முன் அமர்ந்து ஓட்டுவது போலும் பாக்கியா பின் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்க்கும் ரசிகர்கள் கோபியா பாக்யாவை பின்னாடி உட்கார வச்சி ஓட்டுகிறார் என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.